School will function on Tomorrow | பள்ளிகள் நாளை செயல்படும்
School will function on Tomorrow
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தொடர் பெருமழை காரணமாக
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் 28.1.2023 (சனிக்கிழமை) வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் செவ்வாய்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.