அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.1 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

School Students Data sale to private college | மாணவர்கள் விவரங்களை விற்கும் கல்வித்துறை கயவர்கள்

School Students Data sale to private college | மாணவர்கள் விவரங்களை விற்கும் கல்வித்துறை கயவர்கள்

School Students Data sale to private college

பள்ளி கல்வித்துறையில் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மாநில அளவில் தனி குழுவே செயல்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தனியார் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒருபுறம் தீவிரமாக களப்பணி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தனியார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் தற்போது மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களை முகாமிட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விவரங்களை அதாவது, மாணவன் செல்போன் நம்பர் பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர். அந்த வகையில், எமிஸ் இணையதளம் மூலமாக மாணவர்கள் விவரங்கள் விற்க முயற்சி செய்தபோது கையும் களவுமாக சிக்கி தற்போது செய்தி வெளியாகி பரபரப்பாக உள்ளது.

குறிப்பாக, கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் சில ஆடுகள் தனியார் கல்லூரிகளிடம் ஆயிரக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு சிடி மற்றும் பென்டிரைவ்களில் விவரங்களை விற்பனை செய்து வருகின்றனர். இது மாவட்ட அளவிலும் கல்வி அதிகாரிகள் உடந்தையாகவும் உள்ளனர் மற்றும் மேலும் அவர்களும் பணம் கைமாறுகிறது.

இதுதவிர கல்லூரி நிர்வாகத்தினர் இந்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு விவரங்களை விற்பனை செய்ழ விற்கின்றன. இதனால் மாணவர்கள் விவரங்கள் முறைகேடாக பல்வேறு நபர்களால் பயன்படுத்துகின்றன. குறிப்பாக மாணவிகளின் செல்போன் நம்பர்களை தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வளவு விஷயங்கள் கல்வித்துறையில் நடந்துகொண்டு இருக்கும் நிலையில் கல்வித்துறை செயலர் காகர்லா உஷர, ஆணையர் நந்தகுமார் கைகட்டி வேடிக்கை பாாத்துக்கொண்டு இருப்பது, பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.    

Related Articles

Latest Posts