கோவை மாவட்டத்தில் பொது தேர்வும் எழுதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வும் எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்கள் மத்தியில் தேர்வு தொடர்பான சந்தேகத்தை போக்கும் வகையிலும் மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு உதவி எண்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கோவை மாவட்டத்தில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் : 98948 63972, 90808 75781, 94866 18858, 98947 31320, 88380 89283. குறிப்பு: இந்த தகவலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.