தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பாடங்கள் ஒளிபரப்பப்படும்
எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த கூடாது. முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். பள்ளிக்கல்வித்துறை