பள்ளி கல்வித்துறை ஜனவரி 27, 2025ஆம் ஆண்டு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்கள் மாற்றுவதற்கான அரசாணை எண் 19ஐ வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.To download GO 19 - Click Here இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாது 47,103 எண்ணிக்கையிலான மொத்த தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் தற்காலிக பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் இருப்பவர்கள் ஒய்வு பெறும்போது, இந்த பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும்