அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி முக்கிய உத்தரவு – SCERT directed Graduate Teachers to Interact with Students

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

18.9.2021 மற்றும் 21.9.2021 ஆகிய இரண்டு நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi -Tech Lab மூலம் Basic Quiz யினை அனைத்து பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது.

இந்த வினாக்களையும், விடைகளையும் அந்தந்த பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன், தவறான விடைகளுக்கான காரணத்தையும் மாணவர்கள் எளிதில் புரிந்துடும் வகையில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுப்படுத்திட வேண்டும்.

இதுபோல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCERT order

Related Articles

Latest Posts