You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Rain Holiday Tomorrow | பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

tn school leave

Rain Holiday Tomorrow | பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Rain Holiday Tomorrow

செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023), இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.