Plus 2 student diploma course in Tamil | பாலிடெக்னிக் படிப்பு
Plus 2 student diploma course in Tamil
பிளஸ் டூ படித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர முடியுமா?
பிளஸ் டூ படித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம். பாலிடெக்னிக் படிப்பைப் படித்த பிறகு, லேட்டரல் என்ட்ரி முறை மூலம் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து ெபாறியியல் பட்டம் பெற்றுத் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொறியியல் பட்டப் படிப்பிலேயே நேரடியாக சேர்வதால், ஓராண்டை மிச்சப்படுத்தலாம்.
Read Also: Naan Mudhalvan Short Film Competition