Plus 2 result latest news in Tamil | பிளஸ் 2 ரிசல்ட் அறிவிப்பு
Plus 2 result latest news in Tamil
அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2022-2023ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2 ரிசல்ட் பார்க்க இங்கே கிளிக் செய்க - Click Here
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்களும் 8.5.2023 அன்று
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பார்ஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெ்ண பட்டியலை முற்பகல் 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தமாறும், அதற்கு தேவையாக அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.