Play School Application PDF | மழலையர் பள்ளி விண்ணப்பம் எப்படி பூர்த்தி செய்வது?
Play School Application PDF
ஆங்கிலத்தில் மழலையர் பள்ளிக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. அவை, Play School, Kids School, Pre Kinder Garten School என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. தமிழிலும் விளையாட்டு பள்ளி என பெயர் உண்டு. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு மாதிரி விண்ணப்பம் (model application) கொடுக்கப்பட்டுள்ளது.
Also Read: மழலையர் கல்வி நோக்கம் என்ன?
மாதிரி விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் ?
Application No. Admitted in: ____________ on: ______________ Admission No.____________ இந்த இடங்களை பள்ளி நிர்வாகம் பூர்த்தி செய்து கொள்ளும். (உதாரணத்திற்காக இங்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது)
1. Name of Student (in Block Letters) : _R Saranraj_________
2. Gender :______Male_______
3. Date of Birth (Original and Photocopy of Birth Certificate to be attached) : ___2.6.2019_______
4. Nationality :___Indian___
5. Religion: __Fill your religion__(மதம்)__
6. Community: :_____Fill your community (சாதி)____
7. Residential address of the Student:_No 5, KKR Nagar Chennai___
8. (a) Name of Father : ___Rangraj___ (b) Occupation (Specify) : _____Driver_____
(c) Address (Office) : ___---- (NO)___---_ (d) Telephone No. : ____இருந்தால் பூர்த்தி செய்யவும்___ (e) Mobile No. : _____9865245820____ (f) E- Mail : _உங்கள் மின்னஞ்சல் பூர்த்தி செய்யவும்____
9. (a) Name of Mother : _R Bagya_____ (b) Occupation (Specify) : ___Accountant_______ (c) Address (Office) : ___NO___ (d) Telephone No. : ____NO____ (e) Mobile No. : _4571414574___ (f) E- Mail : ____உங்கள் மின்னஞ்சல் பூர்த்தி செய்யவும்_______
10. (a) Name of Guardian : ___மாணவர் பாதுகாவலர்_______ (b) Relationship to the student : __மாணவர் பாதுகாவலர் உறவுமுறை____ (c) Occupation (Specify) : __பாதுகாவலர் தொழில்________ (d) Address (Office) : _இல்லை_____ (e) Telephone No. : __இல்லை___ (f) Mobile No. : ____கைப்பேசி எண் _____ (g) E- Mail : ____உங்கள் மின்னஞ்சல் பூர்த்தி செய்யவும்___
12. If the child has any allergies (specify): ________ஒவ்வாமை இருந்தால் தெரிவிக்கவும் ____
13. In case of any emergency whom should be contacted (a) Parents : ___அவசர தொடர்பு எண் __________(b) Family Doctor ( with contact Phone No.) : ____குடும்ப மருத்துவர் பெயர் _________
15. Any other information you wish to state, in brief : ________________________________________
I declare that the details given above are correct. ________பூர்த்தி செய்யப்பட்ட தகவல் சரி என்றால் இங்கு ரைட் சிம்பல் மூலம் தெரிவிக்கவும்_______
Date 10 - 8 - 2021
Signature of Parent / Guardian - இங்கு கையெழுத்திட வேண்டும்.
இதுதான் அடிப்படையாக பூர்த்தி செய்ய வேண்டும். கேட்கப்பட்ட தகவல்களுக்கு இரண்டு முறை யோசித்து பின் பூர்த்தி செய்வது நல்லது. கீழே விண்ணப்பம் படம் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.