அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.7 C
Tamil Nadu
Tuesday, November 29, 2022

Part Time Teachers Retirement Age | பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 வரை உயர்வு

Part Time Teachers Retirement Age | பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 வரை உயர்வு

Part Time Teachers Retirement Age

மாநில திட்ட இயக்குனர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதலாவதாக அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படுகிறது.

Read Also: ITK Salary Issue | மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு தன்னார்வலர்கள் தவிப்பு

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பயிற்றுநர்கள் (consolidated staff/special educators/ part time instructors) உள்ளடக்கிய கல்வி மையங்களில்  பணிபுரியும் பாதுகாவலர் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 2022 முதல் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்படுகிறது.

அனைத்து மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர்களும் இதுசம்மந்தமாக வட்டார வள மையங்களுக்கும் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts