Part Time Teacher Protest | பகுதி நேர ஆசிரியைகள் போராட்டம் அறிவிப்பு
Part Time Teacher Protest
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பகுதிநேர ஆசிரியர்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரும் மார்ச் 6ம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் மாநில அளவில் மாெபரும் கவன ஈர்ப்பு தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.