You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

நவம்பர் 26ல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - அறிக்கை

||

அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவுடன் இணைந்து 26.11.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.