NMMS Exam Tentative Key Answer PDF 2023 | என்எம்எம்எஸ் விடைக்குறிப்பு 2023
NMMS Exam Tentative Key Answer PDF 2023
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க மேற்கொள்ளப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு கடந்த வாரம் தமிழகம் முழுவதும் நடந்தது.
Read Also: NMMS Exam Application PDF Download
இந்த தேர்வை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எழுதினர். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அதன் விடைக்குறிப்புகள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் சரியான விடைகளை எழுதியுள்ளார்களா அல்லது இல்லையா என்பதை சரிபார்த்துகொள்ளலாம்.