You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு முடிவு இன்று வெளியீடு

mbbs bds counselling result 2025

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net  என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. 

அதன்படி நேற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி பட்டியல் இன்று காலை வெளியிடப்பட உள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை இன்று முதல் 24ம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவர்கள் இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம். கலந்தாய்வு முடிவுகள் இன்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.