அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

Mahalakshmi Teacher Suspend | ஆசிரியை மகாலட்சுமி சஸ்பெண்ட்

Mahalakshmi Teacher Suspend | ஆசிரியை மகாலட்சுமி சஸ்பெண்ட்

Mahalakshmi Teacher Suspend

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், அரசவெளி அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் க.மகாலட்சுமி. இவர் ஆதிராவிடர் நலத்துறையில் நடந்த முறைகேடுகளை சமூக வலைதளங்களில் அம்பலபடுத்தியவர்.

Read Also: பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது

இதுதவிர, பள்ளி, சத்துணவுக்கான நிதியை சுரண்டியவர்களின் முகத்திரையை கிழித்தவர். மேலும் குழந்தைகள் உரிமைகள், நலன்கள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டு வருபவர். இவரது செயல்பாடு, அங்குள்ளவர்களுக்கு தொடர் இடையூறாக இருந்தது. மேலும், சுரண்டல் அதிகாரிகள் குறித்து, இவர் ஆதாரப்பூர்வமாக புகார் மனு கொடுத்தும், கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர். இவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அதிகாரிகள் திட்டம் தீட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆசிாியை மகாலட்சுமி சஸ்பெண்ட் செய்ததற்கு கண்டண குரல்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உத்தரவு மதிக்காமல் தொடக்கப்பள்ளியை ஒருங்கிணைத்து தொடர்ந்து பள்ளியை நடத்தி வந்தது, உயர் அலுவலா்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், பள்ளி குழந்தைகளுக்கு அசைவ உணவு தயாரித்து, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியது, வெளியில் பணம் வசூல் செய்து, பள்ளிக்கு உலோக மேற்கூரை அமைத்தது, அலுவலர்களிடம் கன்னியக்குறைவாக நடந்தது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடும் எதிர்ப்புக்கு பிறகு, மீண்டும் அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Latest Posts