You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Madurai Government Examination Office Address | மதுரை அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி  

Ariyalur Government Examination Office Address

Madurai Government Examination Office Address | மதுரை அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி

Madurai Government Examination Office Address

அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவிட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் அடுத்தடுத்து கல்வி நிலை நோக்கி நகர்கின்றனர். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, தேர்ச்சியை உறுதி செய்கிறது. மேலும் இந்த தேர்வுகள் நடத்த உதவ அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்தேர்வர்களின் துணைத்தேர்வுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகிறது.

Read Also: Theni Government Examination Office Address

மதுரை அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி

உதவி இயக்குநர்,

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட தொடக்க கல்வி அலுவலக வளாகம்,

எம்.சி பள்ளி அருகில், ஆர்.எம்.எஸ் சாலை,

மதுரை 625001

தொலைபேசி எண். 0452-2530013

addge.mduri@gmail.com

Madurai Government Examination Office Address  

Assistant Director,

The Assistant Director of Government Examinations,

District Elementary Education Office Campus,

Near M.C.School, R.M.S. Road,

Madurai - 625001.

Ph no.0452-2530013 addge.mduri@gmail.com