தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் பயிற்சியும் விரைவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதில் அனைவரும், தங்களது மாநிலம், சட்டமன்ற தொகுதி, தெரு, வீட்டு முகவரி உள்ளிட்வை சரிபார்க்கலாம். இதற்கான லிங்க முகவரி கொடுக்கப்பட்டது, அதனை கிளிக் செய்து, விவரத்தினை சரிபார்த்து கொள்ளலாம். https://t.co/SZbh2Zj56P CLICK HERE இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், பிறருக்கு பகிருங்கள்…