தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செய்தி பிரிவு –
திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வுகூட நுட்பநர், நுண்கதிர் வீச்சாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு தற்காலிமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதன்படி மருந்தாளுநர் – 6, ஆய்வக நுட்புநர் – 6 நுண்கதிா் வீச்சாளர் – 6 பேரும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள்து விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பின் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.12 ஆயிரம் சம்பளம் இன்றைய விலைவாசிக்கு போதுமானதாக இருக்குமா ? மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |