கிளியக்கா கிளியக்கா
எங்கே போறீங்க?கிளையிலேயே பழமிருக்குகொத்தா போறாங்கசிட்டுக் குருவி சிட்டுக் குருவிஎங்கே போறீங்க?சின்னச்சின்ன நெல்மணியைத்தேடிப் பாேறங்க!ஆத்துமீனே ஆத்துமீனேஎங்கே போறீங்க?அருவியிலேயே நீச்சலடிச்சிப்பார்க்கப் பாேறங்க!மயிலக்கா குயிலக்காஎங்கே போறீங்க?மதுரைக்குத்தான் குதிரையேறிப்போகப் பாேறாங்க!