நவம்பர் 14ம் தேதி தீபாவளி கொண்டாட போகும் குஷியில நீங்க கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருப்பீங்க. இருந்தாலும் பரவாயில்ல, எவ்வித வெடிவிபத்துடன் தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுனும்ல்ல.. அதற்காத்தான் சின்னவங்க, பெரியவங்க பார்க்காம எப்படி விபத்து இல்லா தீபாவளி கொண்டாடனும்ன்னு நம்ம தீயணைப்பு துறை சொல்லியிருக்கும் 12 விதிமுறைகளை பக்குவுமா எடுத்து சொல்லியிருக்காங்க..இதை பின்பற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகள்.
TnEducationInfo wishes happy Diwali to all and celebrate with safely.