Kamaraj Book PDF Download in Tamil | காமராஜா் புத்தகம் PDF
Kamaraj Book PDF Download in Tamil
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சா்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுவர், ‘
பெருந்தலைவர் காமராஜர்‘. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.
தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர், கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜர் அவர்களை பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் கிங்மேக்கராகப் போற்றப்படும் காமராஜரின் வாழ்கை வரலாறு புத்தகங்களில் வழங்கப்பட்டுள்ளது.
Read Also: கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
Read Also: காமராஜர் கட்டுரை வரிகள்
தேசிய தலைவர் காமராஜர் (எழுத்தாளர் - என்வி கலைமணி) PDF Download - Click Here
காங்கிரஸ் காமராசா் (எழுத்தாளர் - ஜோதிஜி) PDF Download - Click Here
காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் (எழுத்தாளர் இலசை சுந்தரம்) PDF Download - Click Here
பெருந்தலைவர் காமராஜர் (எழுத்தாளர் ஆர் முத்துக்குமார்) PDF Download - Click Here
காமராஜர் கல்வி அடையாளாம் (ஆ இர விக்ற்றர் ஜான்சன்)
PDF Download - Click Here
Disclaimer - we uploaded these PDF for students education purpose only and spread awareness about the Kamraj history. TN Education Info is ready to remove the PDF if publisher and writers are not willing for uploading PDF. Contact tneducationinfo@gmail.com