Justice AK Rajan Committee Report PDF Download 2021 on the Impact of NEET
Justice AK Rajan Committee Report PDF Download 2021
ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தது. ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் மு,க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று ஜூன் 10, 2021 அன்று நியமித்தது.
இந்தக் குழு மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆன்லைன் வாயிலாக கருத்து கேட்பு நடத்தியது. இதில் 83,342 பேர் நீட் தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள், நீட் தேர்வினால் நடந்த பாதிப்பு என மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்து தெரிவிப்பின்போது, பெரும்பாலனோர் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்று ஏ.கே.ராஜன் கூறியிருந்தார். இந்த வருடமே நீட் தேர்வு நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். பின்னர், அந்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அதை தொடர்ந்து, தமிழக முதல்வர் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினார். முன்னதாக, தமிழகத்தில் செப்டம்பர் 12ம் தேதி அன்று, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்னும், பின்னும் தன்னுயிரை மாய்த்தனர்.
Justice AK Rajan Committee Report PDF Download 2021 - Download Here
மேல் உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்து, கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.