Junior Assistant News in Tamil | இளநிலை உதவியாளர் பணிமாறுதல் விலக்கு – தலைமை ஆசிரியர் சங்கம்
Junior Assistant News in Tamil
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைைமயாசிரியர்கள் சங்கம் பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
Read Also: நல்லாசிாியர் விருது விற்பனையா? சங்கம் பரபரப்பு அறிக்கை
1.6.2022 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணிபுாியும் இளநிலை உதவியாளர்களுக்கு 3 ஆண்டுகள் என்ற நிபந்தனையை தளர்த்தி விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமாய் கனிவுடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.