You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Job Fair at Coimbatore | கோவையில் வேலை வாய்ப்பு முகாம்

Typing exam apply Tamil 2023

Job Fair at Coimbatore | கோவையில் வேலை வாய்ப்பு முகாம்

Job Fair at Coimbatore

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 17.2.2023 அன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அதன் அலுவலகத்தில் நடக்கிறது.

இம்முகாமிற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்ப, ஐடிஐ, டிப்ளமோ பொறியியல் பட்டப்படிப்பு படித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்துெகாண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.

Read Also: How To Prepare Competitive Exam in Tamil

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுது நிறுவனத்தில் காலிபணியிடங்களில் பணியாற்ற தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்க உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். பணி நியமனம் ஆணை பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதுதவிர முகாம் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பணி நாடுநர்கள் அதன் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.