மதுரையில் செயல்பட்டு வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிக மற்றும் பகுதி நேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்களை வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பணி : Primary Teacher, சம்பளம் : மாதம் ரூ 21,250பணி : Post Graduate Teacher, சம்பளம் : மாதம் ரூ 27,500பணி : Trained Graduate Teacher, சம்பளம் : மாதம் ரூ 26,250பணி : Tamil Teacher, சம்பளம் : மாதம் ரூ 18,750பணி : Computer Instructor, சம்பளம் : மாதம் ரூ 26,250பணி : Sports and Games Coach, சம்பளம் : மாதம் ரூ 21,500பணி : Special educator, சம்பளம் : மாதம் ரூ 21,250பணி : Education counsellor, சம்பளம் : மாதம் ரூ 26,250பணி : Staff nurse, சம்பளம் : நாள்தோறும் ரூ 750நோ்முகத் தேர்வு நடைபெறும் இடம்PM SHRI KENDRIYA VIDYALAYA NO 1, NARIMEDU, MADURAI – 625002PHONE : 0452-2531361நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 23.2.2024 முதல் 25.2.2024 விண்ணப்பிக்கும் முறைகாலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு http://no1madurai.kvs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்கள் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.