ITK Volunteers Role in SMC meeting | பள்ளி மேலாண்மை குழுவில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் பங்கு
ITK Volunteers Role in SMC meeting
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 26.8.2022 அன்று நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் சேர்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்கள்
1 திருத்தம் – ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு அப்பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தன்னார்வலர்கள் கலந்துகொள்ள வேண்டும்
பள்ளி மேலாண்மை குழு விவரம்
4 சேர்க்கை - ஒவ்வொரு தன்னார்வலரும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள மையம் சார்ந்த கருத்துகளை சுய உறுதிமொழி அறிக்கையாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.
5.சேர்க்கை – ஒவ்வொரு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திலும் மூன்று
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தலாம்.
பள்ளி மேலாண்மை குழு கூட்ட கருப்பொருட்கள்
சேர்க்கை ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற வேண்டும்.
தொடக்க பள்ளிகளுக்கான கருப்பொருள்
சேர்க்கை - 26.8.2022 அன்று நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் குறித்து கூட்டத்தில் ஆலோசித்தல் வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி - மாணவர்களின் உயர்கல்வி
மாணவர்களின் உயபர் கல்வி வழிகாட்டி குறித்து மேல்நிலைப்பள்ளிகளில் 26.8.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் முழு தகவல் அறிய கிழே உள்ள பிடிஎப் கிளிக் செய்யவும்
ITK Volunteers Role in SMC meeting PDF - Click Here
இல்லம் தேடி தன்னார்வலர்கள் சுய உறுதிமொழி அறிக்கை படிவம் - Click Here