ஐலசா ஐலசா
அந்திமல்லி பூத்திருக்கு
ஆலமரம் காத்திருக்குஇலவம்பஞ்சு வெடிச்சிருக்கு
ஈச்சமரம் காய்ச்சிருக்குஉற்சாகமாய்க் கூடிடுவோம்
ஊரல்லாம் சுற்றிடுவோம்எருக்கம்பூவில் தேனெடுப்போம்
ஏரு பூட்டப் பார்த்திடுேவாம்ஐலசா... ஐலசா...
ஐலசா... ஐலசா...ஒன்று இரண்டு கத்துக்குேவாம்
ஓடி ஆடிப் பாடிடுவோம்ஒளவை மொழியை அறிந்திடுவோம்
அதன்படியே வாழ்ந்திடுவோம்