You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கோவை விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை

akalya birthday today 2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை கிளை சார்பில் 2026-2027ம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் மே 3ம் தேதி மாலை 6 மணிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். 6, 7, 8, 9ம் வகுப்புகள் மற்றும் 11ம் வகுப்பு மாணர்கள் மட்டும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதில் தடகளம், கூடைப்பந்து, காலப்ந்து, டென்னி காயிட், கபாடி, வாலிபால், கிரிக்கெட், ஹேண்ட்பால் போன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சோ்க்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு போட்டி மே 7ம் தேதி காலை 7 மணி முதல் மாணவர்களுக்கும், 8ம் தேதி காலை 7 மணி முதல் மாணவியருக்கும் கோவை நேரு அரங்கத்தில் நடக்க உள்ளது. 

பங்கேற்பவர்கள் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என அறிவிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.