Holidays for Schools on Afternoon |பள்ளிகள் மதியம் விடுமுறை
Holidays for Schools on Afternoon
தெலங்கானா மாநில அரசு அனைத்து மண்டல கல்வி இணை இயக்குனர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளிகள் இன்று முதல் பள்ளி கடைசி வேளை நாளான அடுத்த மாதம் 24ம் தேதி வரை காலையில் மட்டும் செயல்படும். அனைத்து வகையான (அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி உள்ளிட்ட) பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்பட வேண்டும். மதியம் உணவு வழக்கம் போல் வழங்க வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும். இதனை அனைத்து கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: வைரஸ் காய்ச்சல் பள்ளிகள் 10 நாட்கள் விடுமுறை
குறிப்பாக, வெயிலின் தாக்கம் தெலங்கானாவில் கோர தாண்டவம் ஆடுவதால், மாணவர்கள் நலன் கருதி, அம்மாநில கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.