You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு பள்ளி ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனை கல்வித்துறை அறிவிப்பு

Medical college fees latest news in tamil

பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 41 வெளியிட்டது, அதில் கூறியிருப்பதாவது, 

பள்ளி கல்வித்துறையின் கீழ் தொடக்க முதல் மேல்நிலைப்பள்ளி வரை 37,588 உள்ளது. 50 வயதிற்கு மேல் 106985 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 40 முதல் 50 வயதிற்குள் 73,349 ஆசிரியர்கள், 40 வயதிற்கு கீழ் 43,701 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

அதன்படி, இதில் 50 வயதிற்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்து. 

Gold திட்டம்

Complete Haemogram, ESR, Urine Analysis, Blood Sugar F and PP, Urea, Creatinine, Uric Acid, LIPID Profiles, Total Cholesterol, Triglycerides, Total Cholesterol, HDL Ratio, Liver Function Test, Serum bilirunbin, AST, ALT, SAP, Total protein and Albumin, HbsAg, Blood Grouping and Typing, ECG, X-Ray Chest, USG Abdomen, Pap Smear. 

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களில் மூன்றாக பிரித்து 35600 ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி. இந்த ஆசிரியர்களுக்கு கோல்டு திட்டத்தின் கீழ், ஒரு ஆசிரியருக்கு ரூ 1000 வீதம் , தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து இச்செலவினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.