கற்பித்தல் பணியின் ஒரு பகுதியாக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்நிலை வழிகாட்டுபவர்களாக செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆறு நிலைகள் ஆசிரியர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனை ஆசிரியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பு பள்ளியில் உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
முழு விவரம் தெரிந்து கொள்ள கீழே செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது.