செய்திக்குழு: பதிவு செய்த நேரம் 10:00am
கொரோனோ நோய் பரவல் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு என தெரிவித்தது. இதற்கான முறையான அறிவிப்பை தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். மேலும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மாணவர் தேர்ச்சி குறித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.