அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் PDF | Government School Admission Form PDF

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இங்கு பதிவிறக்கம் செய்யலாம். Government School Admission Form Can Download Here

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் PDF

ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் பள்ளி திறப்பின்போது, புதிய கல்வியாண்டு உதயமாகிறது. தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த தொடங்கிவிடுவார்கள். காரணம் தனியார் பள்ளிகள் இடையே நிலவும் கடும் போட்டி. கல்வியாண்டு தொடங்கியபின்புதான் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்குவார்கள்.

தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தும்போதும், ஆறாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தும்போது, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதவிர1 முதல் 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இது பொருந்தும்.

Government School Admission Form PDF given Below

மாணவர் சேர்க்கை விண்ணப்ப விவரம் அறிவோம்

Read Also This | ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் | ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன பலன்?

மாணவர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), பாலினம் (ஆண், பெண்), பிறந்த தேதி, தாய்மொழி, பிறந்த தேதி எழுத்தால், தந்தை பெயர், தொழில், தாய் பெயர், தொழில், ஆண்டு வருமானம், தாய் மற்றும் தந்தை இல்லையென்றால், பாதுகாவலர் பெயர் மற்றும் அவரது ஆண்டு வருமானம் என்ன என்பதை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்ததாக, இருப்பிட முகவரி, தொலைபேசி எண், மாணவர்கள் அங்க அடையாளங்கள் (2), ரத்தப்பிரிவு, எடை, உயரம், இனம், மதம், தாயாரின் ஆதார் எண், தந்தையின் ஆதார் எண், மாணவரின் ஆதார் எண், எமிஸ் எண், மாணவர்ின் அஞ்சலக கணக்கு எண், மாணவர்கள இதற்கு முன் படித்த பள்ளியின் பெயர், இதற்கு முன் படித்த பயின்ற வகுப்பு, பயின்ற மொழி, தற்போது சேர்க்க வேண்டிய வகுப்பு, பயிற்றுவிக்கப்பட வேண்டிய மொழி (தமிழ், ஆங்கிலம்).

பின்னர் உறுதிமொழி, அலுவலக பயன்பாட்டிற்கு மட்டும்.

சேர்க்கை எண், சேர்க்கப்பட்ட தேதி, சேர்க்கப்பட்ட வகுப்பு, பயிற்று மொழி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

ஆவணங்கள் என்னென்ன சமர்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல் (ஒன்றாம் வகுப்பு தவிர), ஆதார் அட்டை – நகல், சாதிச்சான்றிதழ் நகல், உறுமொழி கடிதம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5.

Related Articles

Latest Posts