Government Constitutional College Tamil Nadu | உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக தரம் உயர்வு
Government Constitutional College Tamil Nadu
தமிழகத்தில் 47 உறுப்பு கல்லூரிகள் அரசு கலைக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்
Read Also: Coimbatore Government BEd College
கிருஷ்ணகிரி ஆண்கள் கலை கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
இதில் அமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் எம்.பில், முனைவர் பட்டத்திற்காக படிக்கின்றனர். அதிக அளவிலும் தேர்ச்சி பெறுகின்றனர்.தமிழகம் முழுவதும் மொத்தம் 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரிக்கு ரூ 25 லட்சம் பொது மக்கள் பங்களிப்புடன் மொத்த ரூ.75 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் , அரசு ஆண்கள் கல்லூரியில் கலையரங்கு கட்டடம் கட்டித் தரப்படும்,
என்றார்.