Government Arts College PG Admission 2022 | tngasa.gov.in | அரசு கல்லூரியில் முதுகலை படிப்பு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Government Arts College PG Admission 2022
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Also Read: கல்விக்கடன் பெறுவது எப்படி?
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 109 அரசு கல்லூரிகளில் உள்ள முதுகலை கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் உள்ள மொத்தம் 24,341 இடங்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 20ம் தேதி வெளியிடப்படும். அதை தொடர்ந்து வரும் 21ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
(Source Dinakaran Tamil Daily)