You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Government Arts College Admission 2023 | அரசு கல்லூரி அட்மிஷன் 2023

Typing exam apply Tamil 2023

Government Arts College Admission 2023 | அரசு கல்லூரி அட்மிஷன் 2023

Government Arts College Admission 2023

தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் விநியோகம் வருகிற மே 2 ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Read Also: பிளஸ் 2 ரிசல்ட் மே 8 வெளியீடு

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.