அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

Girl student ends life | பள்ளி மாணவி தற்கொலை

Girl student ends life

சிவகாசி அருகே தோ்வில் காப்பி அடித்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆலாவூரணி பகுதியை சேர்ந்த ராஜ், தனலட்சுமி தம்பதியின் மகள் தனியார் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியில் நடந்த தேர்வில் அந்த மாணவி மற்றொரு மாணவியை பார்த்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ஆசிரியை மாணவியிடம் பெற்றோரை அழைத்துவரும்படி கூறியுள்ளார். மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உடனே அழையுங்கள் – தற்கொலை எண்ணத்தை தவிர்த்திடுங்கள் – Call Sneha Foundation – 04424640050 (available 24×7) or iCall, the Tata Institute of Social Sciences’ helpline – 02225521111, which is available Monday to Saturday from 8 am to 10 pm.)

Related Articles

Latest Posts