முதலுதவி - பள்ளி மாணவர்களுக்கு பயன் அளிக்கும் முதலுதவி கையேடு தனியார் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் அதுகுறித்து அறிவதில்லை. இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.