கொரோன காலகட்டத்தில் பல பேர் வேலை இழந்திருக்கிலாம் அல்லது புதிய வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் வேலை தேடும் நபரா? அப்போ இந்த தகவல் உங்களுக்குதான்.
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 19ம் தேதி மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் துறை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. நீ்ங்களும் கலந்துகொண்டு பயன் அடையுங்கள்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |