You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?|

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

முக்கிய அறிவிப்பு தற்போது கல்வித்துறை சார்பில் எமிஸ் மூலமாக மாணவர்களுக்கான EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி என்று இரண்டு விளக்க கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 2023ஆம் ஆண்டிற்கான இரண்டு விளக்கக் கையேடு பிடிஎப் வடிவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.

  • EMIS GUIDELINES PDF DOWNLOAD - CLICK HERE
  • மாணவர்களுக்கு டிசி வழங்கும் வழிமுறை PDF DOWNLOAD - CLICK HERE
///////////////////////////////////////////////////////////////

IMPORTANT THE GIVEN DETAILS BELOW FOR 2022

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி? என்பதை ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டது, திருவாரூர் வட்டார கல்வி அலுவலகம் (2022ஆம் ஆண்டு).

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

EMIS ONLINE TC GENERATE செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*User ID and Password கொடுத்து login செய்து கொள்ளவும்

* அதில் Students என்பதை Click செய்யவும்

* அதன்கீழ் Students TC Details என்பதை Click செய்யவும்

* மேலே Current Students List and Past Students List என இரண்டு Options காண்பிக்கப்படும்

* அதில் Current Students List என்பதை Click செய்யவும்

* நம் பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களது Name List காண்பிக்கப்படும்

அதில் (தொடக்கப்பள்ளியாக இருந்தால் ஐந்தாம் வகுப்பு அல்லது நடுநிலைப்பள்ளியாக இருந்தல் எட்டாம் வகுப்பு) மாணவனது பெயருக்கு நேராக உள்ள பென்சில் Symbol –ஐ Click செய்யவும்

*மாணவனது

1) Students personal Information

2) Family Details

3) Communication Details

4) Academic Information – போன்றவை நாம் ஏற்கனவே உள்ளீடு செய்து வைத்திருக்கும் தகவல்களை ஒருமுறை பார்த்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ள வேண்டும்.

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?
EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

“Students Transfer Certificate Details” என்னும் தலைப்பின் கீழ் பின்வரும் தகவல்களை உள்ளீடு செய்யவும்

1) Personal Mark of Identification 1

2) Personal Mark of Identification 2

மாணவர்களது இரண்டு அங்க அடையாளங்கள் Type செய்யவும்

3) Details of Scholarship of Educational Concession Received – Yes (or) No கொடுக்கவும்

4) Date of Medical Inspection during the last academic year – கடைசியாக மருத்துவ பரிசோதனை நடைபெற்ற தேதியை குறிப்பிடவும்

5) Students’ conduct and character - Good என இருக்கும்

6) Students is promoted to the next classes - Yes கொடுக்கவும்

7) Students studying in the school from - எந்த வகுப்பில் இருந்து நம் பள்ளியில் பயின்றார் என்பதை Select செய்யவும்

8) Date of Joining – சேர்ந்த தேதி அதில் ஏற்கனவே இருக்கும். ( மாற்றம் ஏதும் இருந்தால் மட்டும் செய்யவும்)

9.ஒவ்வொரு வகுப்பிலும் எந்த பயிற்று மொழியில் பயின்றார் (Tamil /English) என்பதை Select செய்யுவம்

10) Last date on which student attended school என்பதற்கு 13-05-2022 என Type செய்யவும்

11)  First Language - Tamil கொடுக்கவும்

12)  Medium of Instructions - ஏதும் கொடுக்க தேவையில்லை

13) DOB in Words - ஆங்கிலத்தில் டைப் செய்யவும் (உதாரணத்திற்கு பிறந்த தேதி 08-08-2009 என இருந்தால் EIGHT - AUGUST – TWO THOUSAND NINE என்று TYPE செய்ய வேண்டும்.)

14. Student’s Nationality என்பதற்கு Default ஆக Indian என இருக்கும். ஏதும் கொடுக்க தேவையில்லை.

15. School Recognition Number – உதவி பெறும் பள்ளிகள் மட்டும் கொடுத்தால் போதுமானது

16. Caste / Community / Religion என்பதற்கு Refer Community Certificate என கொடுக்கவும் 

17. TC Application Date – 31.05.2022க்குள் ஏதேனும் ஒரு தேதியை கொடுக்கவும்.

18. TC Issue Date – 31 –- 05 -2022 ஏதேனும் ஒரு தேதியை கொடுக்கவும்.

இவை அனைத்தையும் பூா்த்தி செய்த பிறகு Save Details கட்டாயம் கொடுக்க வேண்டும் Successfully Updated என வரும்.

EMIS ONLINE TC GENERATE செய்வது எப்படி?

*மீண்டும் ஐந்து அல்லது எட்டாம் வகுப்புக்கு சென்று நாம் Update செய்த மாணவனை பாா்க்கும்போது TC Details என்பதற்கு நேராக Updated என மாறியிருக்கும். (மற்றவர்களுக்கு not updated என இருக்கும்)

*Action என்பதற்கு நேராக அம்புக்குறி Symbol ஐ கிளிக் செய்யவும்.

* Reason for the Transfer Student என்ற blockன் கீழ் – Transfer Request by Parent என்ற optionஐ select செய்யவும். அப்படி கொடுத்தவுடன் தற்போது அந்த மாணவரது பெயர் current selection list - ல் இருக்காது.  

* அருகே உள்ள Past Student List என்ற பாக்ஸ் ஐ கிளிக் செய்யவும்.

(Student –- student TC Details - Past Student List)

*Common Pool –- க்கு அனுப்பப்பட்ட மாணவனது பெயருக்கு நேராக உள்ள Action – ல் பெனசில், அம்புக்குறி, பிரின்ட் என மூன்று Options ஐ காண்பிக்கும்.

* மூன்றாவதாக உள்ள print எனப்படும் Option ஐ கிளிக் செய்தால் அந்த மாணவரது TC Open ஆகும்.

* அதில் print எனப்படும் Option ஐ கிளிக் செய்தால் ஒரு box open ஆகும்.

* அதில் Destination என்பதை கிளிக் செய்து Save as PDF எனும் Option I Click செய்து Save கொடுக்கவும்

* PDF ஆக File Save ஆகிவிடும் (Print எடுத்து கொள்ளலாம்)