பள்ளிக்கல்வித்துறையில் 5 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலம் முதன்மைக் கல்வி அலுவலர்களாகவும் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு நியமனம் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலராகவும் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.