Read Also: Environmental All Articles - Click Here
பசுமைப்படை பெயர் பலகை (மண்வெட்டி, கடப்பாரை, பூவாளி, போன்றவை வாங்குதல்) ரூ.500 ஒதுக்கப்படுகிறது. முக்கிய தினங்களில் மாணவர்களுக்கு இனிப்பு, டீ, சாக்லேட் வழங்குதல் 5 தினங்கள் 100/1 ரூ.500 ஒதுக்கப்படுகிறது. முக்கிய தினங்களில் துண்டு பிரசாரம், பேனர் செய்தல் ரூ.500 ஒதுக்கப்படுகிறது. முக்கிய தினங்களில் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 நிதியாக வழங்கப்படுகிறது. (தற்போது, இந்த நிதியை வைத்து எப்படி தலைமை ஆசிரியர்கள் புகைப்படம் எடுப்பது என்பது கேள்விக்குறி). மேலும், அரிமா சங்கம் ரோட்டரி சங்கம், வங்கிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அரசு துறைகள், தன்னார்வலர்கள் மூலம் ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.