சமீபத்தில் உயர் கல்வித்துறை அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள சுழற்சி முறையை ரத்து செய்யப்படும் என தெரிவித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் சுழற்சி முறையை ரத்து செய்யக்கூடாது எனக்கோரி கோவை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் வியாழன் அன்று மனு அளித்தனர்.