கொரோனோ வைரஸ் முன்னிட்டு அனைத்து கல்வி நிலையங்களிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் ஏழை மாணவர்களுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மாணவர் சேர்க்கை அனைத்து தனியார் பள்ளிகளிலும் (சிறுபான்மை நீங்கலாக) தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
*இதுபோன்ற கல்வி சார்ந்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற, 'பெல்' பட்டனை கிளிக் செய்து SUBSCRIBE செய்யுங்கள்.*