Dharmapuri Government Examination Office Address | தா்மபுரி அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி
Dharmapuri Government Examination Office Address
அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவிட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் அடுத்தடுத்து கல்வி நிலை நோக்கி நகர்கின்றனர். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, தேர்ச்சியை உறுதி செய்கிறது. மேலும் இந்த தேர்வுகள் நடத்த உதவ அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்தேர்வர்களின் துணைத்தேர்வுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகிறது.
Read Also: Krishnagiri Government Examination Office Address
தா்மபுரி அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி
உதவி இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்,
முதன்மை கல்வி அலுவலர் வளாகம், இரண்டாம் தளம்,
தர்மபுரி 635001
தொலைபேசி எண் 04342-233813
addge.drmpr@gmail.com
Dharmapuri Government Examination Office Address
Assistant Director,
The Assistant Director of Government Examinations,
Chief Educational Office Campus 2 nd floor,
Dharmapuri - 636705.
Ph no.04342-233812
addge.drmpr@gmail.com