அரசு தேர்வுகள் இயக்ககம் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள மாாச் / ஏப்ரல் 2025, பத்தாம் வகுப்பு, மேல்நிைல முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பம்களிடம் இருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 6 முதல் டிசம்பர் 17ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக ேதர்வர்களின் நலன் கருதி, இக்கால அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது, இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.