You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு அட்டவணை விவரம் - Details of The Tamil Nadu Teachers' Counselling 2022

Tamil Nadu Children Education Policy 2021

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கலந்தாய்வு அட்டவணை விவரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்தல்* *31.12 .2021 பி.ப  முதல் 7.1.2022 முடிய*

*10.1.22-பதிவு செய்த முன்னுரிமை பட்டியல்கள் வெளியீடு

*11.1.22-எமிஸில் முன்னுரிமை  பட்டியல் வெளியிட்டதில் திருத்தங்கள்/ முறையீடுகள்     
*13.1.22- எமிஸில் இறுதி முன்னுரிமைப்பட்டியல்வெளியீடு
*19.1.22-மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு
*20.1.22- மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
*22.1.22-மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு* *27.1.22- உயர்நிலைப் பள்ளி

தலைமையாசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு

*28.1.22-உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்  மாவட்டம் விட்டு மாவட்டம் (வெளி மாவட்டம்) மாறுதல் கலந்தாய்வு
*2.2.22 - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
*4.2.22- முதுகலை ஆசிரியர் உபரி பணியிட நிரவல்  கலந்தாய்வு
*5.2.22- முதுகலை ஆசிரியர்/கணினி - 1/உ.க.இ - 1/Agri  மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்
*7.2.22- முதுகலை ஆசிரியர்/கணினி - 1/உ.க.இ - 1/Agri மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்
*10.2.22- முதுகலைஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
*12.2.22- இநிஆ /உக ஆ/கலை /சிறப்பு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு**(மு.ப. -மாவட்டத்திற்குள் /பி.ப. - வெளி மாவட்டம்)
*15.2.22- உக இ நிலை- 2  பணியிட மாறுதல் கலந்தாய்வு  (மாவட்டத்திற்குள்/வெளிமாவட்டம்)
*16.2.22- உபரி பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு
*17.2.22-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்
*18.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்