கோவை மாவட்டம் புகழ்பெற்ற மருதமலை கோவில் மலை பின்புறம் உள்ள சோம்புக்கரை மற்றும் தூமணூர் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட கிளை சார்பாக உணவு பொட்டலங்கள் அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மற்றும் பேரூர் வட்டார செயலாளருடன் கோவை மாவட்ட செயலாளர் அரசு
அப்பகுதிக்கு செல்ல மாங்கரையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் மலைப்பாதையின் வழியே அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
கொடுக்க மனம் வேண்டும் அதுவும்
அடர்ந்த வனப்பகுதியில்
தேவையறிந்து இந்த இக்கட்டான சூழ்நிலையிலும்
அவர்கள் இடத்திற்கே சென்று கொடுத்துள்ளீர்கள்
தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சேவை பணி தொடரட்டும்….