பள்ளி கல்வித்துறை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வெளியிட்டுள்ளது.
இதில் பள்ளிப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நலவாழ்வும், சுகாதாரமும், உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு தரப்பின் கடமைகளும், பொறுப்புகளும், கண்காணித்தல் மற்றும் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் படித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். To download Children Safety Norms in Tamil PDF Download : Click Here